கோவில் திறக்காத தமிழக அரசை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (18:14 IST)
கோவில் திறக்காத தமிழக அரசை கண்டித்து பாஜ கண்டன ஆர்ப்பாட்டம்!
 
கோவில் திறக்காத தமிழக அரசுக்கு பாஜக கண்டனம்!
 
கோவில் திறக்காத தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில துணைத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் தலைமையில் வருகிற வியாழக்கிழமை (7.10.21 )காலை 10 மணிக்கு திருச்செந்தூர் கோயில் வாசல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்