சென்னையில் இரவு போக்குவரத்திற்கு தடை

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (21:35 IST)
நாளை இந்த வருடத்தின் இறுதி நாள் என்பதால் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மிகச்சிறப்பாக மக்கள் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடுவர்.

ஏற்கனவே கொரொனா மற்றும் ஒமிக்ரான் தொற்றைக் குறைக்க  முடதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதற்கிடையே, காவல்துறை சென்னை மெரீனா,  நீலாங்கரை, பெசண்ட அகர் கடற்கரைப் பகுதிகளிலும்ம, ரிசார்டுகளிலு, கிளப்புகளிலும் புத்தாண்டு கொண்டாடத் தடை விதித்துள்ளது.

 இந்நிலையில், சென்னையில்  நாளை இரவு 12 மணிக்கு  காலை ம்ஹ்உதல் 5 மணி வரை வாகனங்களுக்குத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்