9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்- கல்வித்துறை திட்டம்

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (15:24 IST)
கொரோனா பரவி வரும் நிலையில்,  இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்திட கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சீனாவில் இருந்து  கொரோனா தொற்று கடந்த ஆண்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவிய நிலையில்,  தற்போது இரண்டாவது அலை  பரவி வருகிறது. அத்துடன் ஒமிக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வரும்   நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் தமிழக அரசு வழிகாட்டு வழிமுறைகளை பின்பன்றி பள்ளிகள் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

 இ ந் நிலையில், வரும் கட்டாயக் கல்விச் சட்டத்தின்படி, 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்திட கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்