இனப் படுகொலையின் உச்சக்கட்டம்! ஒரு வாரத்தில் 583 தமிழர்கள் படுகொலை!

செவ்வாய், 31 மார்ச் 2009 (14:30 IST)
இலங்கையிலவன்னிபபகுதியிலமக்களவாழ்விடங்களநோக்கி விமானங்களமூலமகுண்டுகளவீசியும், எறிகணைததாக்குதலநடத்தியுமஈழததமிழர்களைககொன்றகுவித்துவருமசிறிலங்கபபடைகள், அழிப்புததாக்குதலதீவிரப்படுத்தி வருகின்றன.

கடந்ஒரவாரத்திலமட்டுமவன்னிபபகுதியிலஉள்முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், இரட்டவாய்க்கால், மாத்தளனஆகிபகுதிகளிலஉள்பாதுகாப்பவலங்களினமீதசிறிலங்படையினரநடத்திதொடர்ந்தாக்குதல்களில் 110 சிறுவர்களஉள்ளிட்ட 583 பேரகொல்லப்பட்டுள்ளனர். 1,014 பேரகாயமுற்றுள்ளனர்.

சர்வதேநாடுகளினகண்டனங்களஒரபக்கத்திலதொடர்ந்துககொண்டிருந்தாலும், அதனசற்றுமகண்டுகொள்ளாமலதமிழர்களைககொன்றொழிக்குமஇன்படுகொலையதொடர்ந்துவருமசிறீலங்அரசு, கர்ப்பினிபபெண்களகுறிவைத்தஸ்னைப்பரஎன்றழைக்கப்படுமதுல்லியமாகுறிவைத்துசசுடுமதுப்பாக்கிகளைககொண்டதாக்குதலநடத்தி வருகிறது. கடந்சிநாட்களிலகர்ப்பினிபபெண்களஇத்தாக்குதலிற்கஉள்ளாகியுள்ளனர்.

இந்தககாட்சிகளஇச்செய்தியுடனஇணைக்கப்பட்டுள்வீடியோவிலபார்க்கலாம் (பார்ப்பதற்கமிகசசங்கடமானதாஇருந்தாலும், வன்னியினஉண்மநிலவரத்தஉலகினபார்வைக்குககொண்டுவருமநோக்குடனஇங்கதரப்பட்டுள்ளது - ஆசிரியர்).

வெப்துனியாவைப் படிக்கவும்