வாசக‌ர்க‌ளி‌ன் கரு‌த்து‌க்க‌ள்

செவ்வாய், 27 ஜனவரி 2009 (16:58 IST)
வாசக‌ர்க‌ளஅ‌ளி‌க்கு‌மகரு‌த்து‌க்க‌ளி‌னதொ‌கு‌ப்புக‌ள

தமிழினத் தலைவர் என்று தங்களை தங்களே பீற்றிக் கொள்ளும் தமிழக முதல்வர் திரு கருணாநிதி அவர்களே

உங்களை நினைத்தால் சிரிப்பும் கேலியும் எரிச்சலும் தான் வருகிறது, தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் நீங்கள், அந்தத் தமிழ் இனத்தின் ஒரு பகுதி உங்கள் கண் முன்னே அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது அது உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா, காதுக்கெட்டும் துரத்தில் பெரும் அவலக் குரல் கேட்கிறது அது உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா, இவ்வளவு காலமாக இருந்து என்னத்தை கிழித்தீர்கள் ? கேட்டால் 40 வருடங்களாக நாங்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருகிறோம் என்றும் கூட்டிப் பார்த்தல் நாங்கள் தான் அதிகம் குரல் கொடுத்தோம் என்றும் என்று புள்ளி விபரம் காட்டுகிறீர்கள் இப்படிப் பேச வெட்கமாக இல்லையா உங்களுக்கு.

உலகத் தமிழர் எல்லோருக்கும் நானே தலைவன், என் இனத்தவன் எங்கு கண்ணீர் விட்டாலும் அது என் கண்களில் ரத்தமாய்க் கொட்டும் என்று புலுடா விட்ட நீங்கள், ஈழத் தமிழர் விடயத்தில் இதுவரையில் எதாவது ஒரு துரும்பையாவது நகர்த்த முடிந்ததா. உங்கள் பதவி ஆசைக்காகவும் பணத்துக்காகவும் ஆசைப் பட்டு ஓர் இனத்தின் அழிவைக் கண்டும் காணாதது போல் இருந்து கொண்டு அவ்வப்போது கோமாளித்தனமான அறிக்கைகள் விட்டுக் கொண்டு உங்கள் மதிப்பையும் கெடுத்துக் கொண்டிருக்கிறீகள்.

ஈழத்தமிழர்களுக்கு என்றும் ஆதரவு என்றீர்கள், அவர்களின் அழிவைக் கண்டு தூக்கம் வரவில்லை என்றீர்கள், பின்னர் கி.பி முன், கி.பி பின் என்பதைப் போல் ராஜிவ்காந்தி கொலைக்கு முன் கொலைக்குப் பின் என்ற நிலைப்பாடு என்றீர்கள், பின்னர் ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன் ஆட்சியையும் துறப்பேன் என்று இருவார காலக்கெடு விதித்து கோமாளிக் கூத்து ஆடினீர்கள், பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை (தமிழர்களைக் கொல்வது) திருப்தி அளிக்கிறது என்று பல்டி அடித்தீர்கள், அதன் பின்னர் கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய போது எனது இந்த ஆட்சி இன்னும் இருக்க வேண்டுமா என்று மீண்டும் ஒரு ஜோக் அடித்தீர்கள், பின்னர் ஓர் பத்திரிகையாளர் சந்திப்பில் அங்குள்ளவர்களைப் பார்த்து என்ன செய்யலாம் என்று நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும் என்று திருவை மலர்ந்தீர்கள் ஐயா கலைஞர் ஐயா ஒன்றுமே புரியவில்லை என்னதான் செல்லுகிரீகள் உங்கள் கொள்கைதான் என்ன உங்கள் நிலைப்பாடுதான் என்ன.
-ஓ‌ர் ஈழ‌த் த‌மிழ‌ன்

***

இலங்கேஸ்வரனின் மறு வருகை!
எல்லோர் மனதிலும் வாழும்...ஏ.பி. நாகராஜனும் - மனோகரும் ,சினிமா நாடக உலகின் புராண,சரித்திரங்களின் இரு கண்களாவார்கள்... அவர்களை மிஞ்ச வேறு எவருமில்லைஎன்றால் ...மிகையில்லை! அதுவும் சரித்திர நாடகத்திற்கு சினிமாவைப்போலவேதொய்வின்றி 'படு -பாங்குகலந்த எதார்த்தத்தோடு'மெருகூட்டிய 'மாமேதை'யாவார், அவர் ஆன்மா சாந்தியடையட்டும்... அவருடைய நாடகமன்றம் பணியினை தொடர என் நல்வாழ்த்துக்களை நல்குகிறேன்... அவர்களுடைய இழப்பை தாங்கமுடியலைன்னாலும்..." மேலே நாடகங்களை நடத்தி 'தேவெர்களை' குழிப்படுத்துவார்கள் " என்று மனதை தேத்திக்கொள்ளமுடிகிறது...!?"
மஹாராஜா-சைதை

***
ஈழ‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை: த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவ‌ர்க‌ள் வகு‌ப்பு புற‌க்க‌ணி‌ப்பு
அகிம்சை முறையில் போரடினால் கங்கிரசு அரசுக்கு காமெடியாக தொன்றுகிறது. கங்கிரசை மொத்தமாக தமிழ் நட்டிலிருந்து ஒழித்தால்தான் படிப்பினையாக இருக்கும். தி.மு.க மதிய அரசிலுருந்து உடனடியக வெளியேர வேண்டும். மாணவ சமுதாயம் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை.
-மா‌ணி‌க்க‌ம்

***

இலங்கையில் இன்றே போர் நிறுத்தம் வேண்டும்: சட்ட‌ப் பேரவை‌யி‌ல் தீர்மானம்
முதல்வரை புரிந்துகொள்ள முடிகிந்றது. இந்தியாப் பண்பாட்டைக் காப்பாற்ற இந்திய்ர் இந்தியாவிற்கு வழிகாட்டியாக வேண்டும்.
வாடகைத் தலைமை இந்தியப் பண்பாட்டைக் காப்பாற்றாது.
காசாவில் உள்ள மக்களைக்காட்டிலும் இழிந்தவர்களா ஈழத் தமிழர்கள்
-க‌ண்ண‌ன்

***

வாசக‌ர்க‌ளி‌ன் குர‌ல்க‌ள்
முகர்ஜி இலங்கை செல்ல போதுமாண நிதி அரசிடம் இல்லையாம்.
எல்லாம் காங்கிரஸ் இடம் உள்ளதோ
-புக‌ழ்

***

ஈழத் தமிழர் பிரச்சனைக்காக ஆட்சி கவிழ்க்க முயற்சி நடந்தால் அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம்: ராமதாஸ்
டமில் ELAM ப்ரச்சநைய வைச்சு காமடி கிமடி பண்ணலையெ ரெண்டுபெரும்?
-நடராஜ‌ன்

***

பொன்சேகா கூற்றை நிரூபிக்கும் தலைவர்கள்
Dear sir...this is in reply to cover story about Ponseka
ராஜிவ் கொலை என்பது just a murder.....for u people!....But he was a leader of the county....and had dreams to move forward this country! If he was against Tamils...why he arranged to put food packets to Jafna thru IAF? He acted on behalf of India....Hr tried his best ....even he was failed....nobody inthis earth have rights to kill him!...If he murdered means... thats war against India(including TN)....Webdunia u r real Indians dont know this? When there is a problem...think how to solve ......but not by means of terrorism.
-ஜெக‌ன்

***

எருதின் புண் காக்கை அறியாது

it clearly shows jeyalalitha's mind.because she is not from tamil family.
-‌‌விஜ‌ய்

***

விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: சிறிலங்க இராணுவத்திற்கு பேரிழப்பு!
ஏதோவொரு பாரிய சம்பவம் நடந்திருக்கும். ஆனா‌ல் ஒருவரும் உ‌ண்மையான செய்தியை சொல்ல பின்னடிக்கிந்ரநர். சிங்கள மக்களும் பதட்டமாக இருப்பதாக சிங்கள நண்பர் ஒருவர் சொன்னர். குளம்உடைத்தசெய்தி அரசால் ஒப்புக்கொண்ட செய்தி எனவே உ‌ண்மையான நிலை என்ன?
-இ‌ந்‌தி‌ர‌ன்

***
விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல்: சிறிலங்க இராணுவத்திற்கு பேரிழப்பு!
I saw this news. more than3300 armys killed in mullaidevu war.oh my god
-‌மீனா


வெப்துனியாவைப் படிக்கவும்