இலங்கேஸ்வரனின் மறு வருகை!

சனி, 16 பிப்ரவரி 2008 (16:51 IST)
webdunia photoWD
நாடவித்தகரஆர். எஸ். மனோகரநடித்தநாடஉலகிலமிகபபெரிஎழுச்சியையும், இதிகாநம்பிக்கையாளர்களிடையபெருமசர்ச்சையையுமஉருவாக்கிஇலங்கேஸ்வரனநாடகம், சென்னசபாக்களிலமறுவலமவந்தபெருமவரவேற்பபெற்றவருகிறது.

மேடநாடகத்திலஆர்.எஸ். மனோகரகையாண்நவீயுக்திகள், நாடகககலையஅதனசிகரங்களஎட்டசசெய்ததமட்டுமின்றி, திரைப்படங்களவிஅதிகட்டணத்திலகாணததகுதிபெற்றதாதனதநாடகங்களமாற்‌றியது. புராண, இதிகாசங்களிலகூறப்பட்கற்பனைகளுக்குமஉருவமகொடுத்து, உயிரூட்டி காண்போரைததிகைக்கச் செய்தாரமனோகர்.

1970 ஆமஆண்டுகளிலமனோகரினநாடகங்களைபபார்த்தவர்களஅதுவஒரபெருமபேறஎன்பதுபோலபேசுவார்கள். மேடையிலமழபெய்யும், வாளாலவெட்டப்பட்தலதுண்டாஎகிறிசசென்றவிழும், புஷ்பவிமானமமேடையிலேயபறந்தகடக்கும். அன்றைக்கஇருந்தொழில்நுட்சாதனங்களபயன்படுத்தி இப்படிபஅற்புதங்களநிகழ்‌த்தி ஏகத்திற்கமக்களகிரங்கடித்தாரமனோகர்.

webdunia photoWD
இப்படிப்பட்சாகசககாட்சிகளஅதிகமஇடம்பெற்றதிலமிகவுமபேசப்பட்டதுதானஇலங்கேஸ்வரனநாடகம். இந்நாடகமபிரம்மாண்டமாதந்திரககாட்சிகள், அரங்அமைப்புகளுடனஅரங்கேற்றப்பட்டபெருமவரவேற்பைபபெற்றது.

சீதையஇராவணினமகளாகூறி எழுத்தப்பட்இராமயணத்தஅடிப்படையாகககொண்டு - தனதமகளினதுயரத்தைககண்டதுடிப்பவனாகவும், அவளகாட்டிலதுன்பமுறுவதசகியாமலேயஇலங்கைக்கஇராவணனகடத்தி வந்ததாகவுமசித்தரிக்குமகதையஅற்புதமாநாடகமாக்கினாரமனோகர்.

இதனாலஅந்நாளிலமிகபபெரிசர்ச்சஎழுந்தது. இராவணனநல்லவனாசித்தரிக்குமஇந்நாடகத்திற்கமூதறிஞரஇராஜாஜி எதிர்ப்பதெரிவித்ததாகவும், ஆனாலஅதனஏற்காமலஅரகேற்றப்பட்நாடகத்தை, மனோகரினஅழைப்பிற்கிணங்வந்தபார்த்இராஜாஜி பாராட்டியதாகவுமகூறப்பட்டதுண்டு. இராமயணத்தமிகவுமஎதிர்த்தந்தபெரியாரஇந்நாடகத்தைககண்டபாராட்டியதாகவுமசொல்வார்கள். பேரரிஞ்சரஅண்ணா, ம.ொ.ி., பொதுவுடைமைததலைவரஜீவஆகியோருமபார்த்தபாராட்டியுள்ளனர்.

webdunia photoWD
1,000 தடவைக்குமேலஅரகேற்றப்பட்அந்நாடகத்தை - மனோகரினமறைவுக்குபபிறகஅவருடைநாடகககுழுவினரமீண்டுமஅரகேற்முற்பட்டபோது, அன்றமனோகரஇருந்தநடத்தியதைபபோன்றஇன்றஇவர்களாலநடத்முடியுமஎன்ஆதங்கத்துடனாகேள்வி எழுந்தது.

webdunia photoWD
மனோகரவிட்டுசசென்திறனையும், மறபையுமஇதநாங்களமுழுமையாகாப்பாற்றியுள்ளோமஎன்றகூறுவதுபோல, மிகசசிறப்பாநடத்திககாட்டினர். 20 ஆண்டுகளுக்குபபிறகு 2007 ஆமஆண்டஜூனமாதம் 2 ஆமதேதி இலங்கேஸ்வரனமீண்டுமஅரங்கேறியது. நாரகாசபநிரம்பி வழிநாடகமதுவங்கியது.

நாடகத்தினதுவக்கத்திலேயே, தன்னைசசந்தித்நாரதரிடம், தனதமருமகனின் (ஸ்ரஇராமனின்) பெருமையஇராவணனகூறுவதிலதொடங்கி, முன்நிகழ்வகூறலாஇந்நாடகமவடிவமைக்கப்பட்டுள்ளது.

தனக்குபபிறந்மகளாலஇலங்கைக்கபேரழிவஏற்படுமஎன்றபிரம்மகூற, அப்பெணமகவஅழித்துவிடுமாறவிபீடனும், கும்பகர்ணனுமவலியுறுத்த, சீதையஒரபேழையிலவைத்தகடலிலவிட்டுவிடுகிறானஇராவணன்.

அந்தபபேழபேரரசனஜனகனினஏர்க்காலிலசிக்க, அதிலிருந்குழந்தையவளர்க்கின்றானஎன்றாகி, அதனபிறகநாமகேள்விப்பட்டப்படியசெல்லுமஇராமாயணககதையமிஅற்புதமாகொண்டசெல்கின்றனர்.

குழந்தையைககொண்பேழையமாயனகடலிலவிடுவதும், சீதையபுஷ்பவிமானத்திலஇராவணனகொண்டசெல்வதும், தன்னவழிமறித்ஜடாயுவஇராவணனவெட்டி வீழ்த்துவதும், இலங்கைக்குசசெல்கடலைததாண்ட, ஹனுமானவிஸ்ரூபமஎடுப்பதுமதத்ரூபமாசித்தரிக்கின்றனர்.

இந்நாடகத்திலவருமபாடல்களஅனைத்துமஎவ்வளவஇனிமை. கேட்டதுமபுரியுமவார்த்தைகளைககொண்டஎழுதப்பட்அந்பாடல்களகாலத்தைககடந்தஇனிக்கின்றன.

இலங்கேஸ்வரனினவாழ்க்கையிலமறைந்துள்ரகசியத்தைப்போல, அவனதகுடி மகனினவாழ்க்கையிலுமஒரரகசியமநுழைவதையநகைச்சுவையாக்கியுள்ளதமிஅருமை.

அன்றல்ல, இன்றல்ல... என்றென்றைக்குமசுவகுன்றாஇதிகாசமஇராமயணம். அதைபபோலவே, இராமாயணமஇருக்குமவரை, சிறப்புககுன்றாமலஇலங்கேஸ்வரனநாடகமுமமறையாமலநடக்குமஎன்பதஉறுதியுடனபுரியவைத்துள்ளனரி.என்.எஸ். மனோகரநாடமன்றத்தினர்.

ஆர்.எஸ். மனோகருடன் 35 ஆண்டுகளாஇணைந்தபணியாற்றிஆர். நாகராஜனஆக்கத்திலகுறுகிகாலத்திலசென்னசபாக்களில் 12 முறர‌ங்கேறிவிட்டாரஇலங்கேஸ்வரன்.

ஆர்.எஸ். மனோகரதாங்கி புகழெய்திஇராவணனவேடத்தஷண்முகமசிறப்பாகசசெய்துள்ளார். ஸ்ரராமரவேடத்தஏற்கவின், லட்சுமணனவேடமேற்சதீஷகுமார், ஒரகாட்சியிலவந்தாலுமபரதனினசோகத்தமுழுமையாவெளிப்படுத்திகுமார், சீதையாயநடித்ஜெயந்தி, சிங்கியாயநடித்மனோகரி... பாராட்டிககொண்டேயிருக்கலாம்.

webdunia photoWD
இந்நாடகத்தினஅரங்அமைப்புகளமாற்றியமைக்கப்படும்வரமக்களமகிழ்விக்குமபாத்திரங்களஏற்முருகேச‌், நாகராஜனநன்கஅசத்தினர்.

இசையும், பாடலுமஇன்றைக்குமஅற்புதம். தண்டபானி, சுரேந்தரகுரலினிமநாடகத்தஅந்தககாலகட்டத்திறகஅழைத்துசசென்றவாழவைக்கிறது.

எத்தனகேளிக்கைகளவந்தாலும், கலைகளஅனைத்துமஊடகங்களிலசென்றமுடங்கிக்கொண்டாலும், அந்வரையறைகளுக்ககட்டுப்படாமலமுரட்டுத்தனமாநிமிர்ந்தநின்றதனிததன்மையுடனும், பெருமையுடனுமஎன்றைக்குமபிரகாசிக்குமமனோகரினநாடகங்கள். ஏனெனிலஅவரினநாடகங்களஅற்புதங்கள்....

ஆதலாலகாலத்ததாண்டியவை!