ஈழ‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை: த‌மிழக‌ம் முழுவது‌ம் மாணவ‌ர்க‌ள் வகு‌ப்பு புற‌க்க‌ணி‌ப்பு

புதன், 21 ஜனவரி 2009 (11:11 IST)
இல‌ங்கஅர‌சி‌னத‌மி‌ழிபடுகொலை‌க்கதுணபோகு‌மஇ‌ந்‌திஅரசை‌கக‌ண்டி‌த்தக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளஇ‌ன்றவகு‌ப்பபுற‌க்க‌ணி‌ப்பபோரா‌ட்ட‌மநட‌த்‌தின‌ர்.

சிங்கஅரசினதமிழினபபடுகொலைக்கதுணைபோகுமஇந்திஅரசகண்டித்தவகு‌ப்பபுற‌க்க‌ணி‌ப்பபோரா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றஅனைத்து கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடாசலம் அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். அத‌ன்படி இ‌ன்றகாலமாணவ‌ர்க‌ளவகு‌ப்புக‌ளபுற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டகோஷ‌ங்க‌ளஎழு‌ப்‌பின‌ர்.

செ‌ன்னை‌யி‌லமா‌நில‌கக‌ல்லூ‌ரி, ப‌ச்சைய‌ப்ப‌னக‌ல்லூ‌ரி, ந‌ந்தன‌மகலை‌ க‌ல்லூ‌ரி உ‌ள்பப‌ல்வேறக‌ல்லூ‌ரிகளசே‌ர்‌ந்மாணவ‌ர்க‌ளஇ‌ன்றவகு‌ப்புகளபுற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டஅம‌ை‌தியாமுறை‌யி‌லம‌த்‌திஅரசு‌க்கத‌ங்களதஎ‌தி‌ர்‌ப்பகா‌‌ட்டின‌ர்.

கோவை‌யி‌லஅனைத்தகல்லூரி மாணவரகூட்டமைப்பஒருங்கிணைப்பாளரபன்னீரசெல்வமதலைமை‌யி‌லமாணவ‌ர்க‌ள், ம‌த்‌திஅரசக‌ண்டி‌த்தகோஷ‌ங்க‌ளஎழு‌ப்‌பின‌ர்.

திரு‌ச்‌‌சி‌யி‌ல் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் இ‌ன்று வகு‌ப்புகளை புற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டு ம‌த்‌திய அரசை க‌ண்டி‌த்து கோஷ‌ங்க‌ள் எழு‌ப்‌பின‌ர்.

துறையூ‌ரி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இ‌ன்று ‌நீ‌திம‌ன்ற புற‌‌க்க‌ணி‌ப்பு போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌‌ட்டன‌ர்.

இதேபோ‌ல் மதுரை, தூ‌த்து‌‌க்குடி, ‌திருநெ‌ல்வே‌லி, ‌விழு‌ப்புர‌ம், கடலூ‌ர், சேல‌ம், ‌ஈரோடு, ‌த‌ர்மபு‌ரி, ‌கிரு‌‌ஷ்ண‌கி‌ரி உ‌ள்பத‌மிழக‌மமுழுவது‌மஇ‌ன்றக‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளவகு‌ப்புகளபுற‌க்க‌ணி‌த்து ‌வி‌ட்டத‌ங்களதஎ‌தி‌ர்‌ப்புகளகா‌ட்டின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்