நொய்டா இரட்டை டவர் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டப்படுகிறதா?

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (17:03 IST)
சமீபத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நிலையில் அந்த கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
நொய்டா இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் மற்றும் சிவன் கோயில் சிலைகளுடன் கூடிய பிரமாண்டமான கோயில் கட்ட வேண்டும் என அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நலச்சங்கம் பரிந்துரை செய்துள்ளது 
 
இந்த பரிந்துரையின் அடிப்படையில் அந்த இடத்தில் விரைவில் கோயில் கட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்