தினசரி 90 ரூபாய் சம்பளத்திற்கு சிறையில் வேலை பார்க்கும் சித்து!

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (07:30 IST)
பாட்டியாலா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பஞ்சப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறையில் கிளாக் பணி வழங்கப்பட்டுள்ளது 
 
கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து கடந்த 1987ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவர் ஒருவர் இறந்தார்
 
இந்த வழக்கில் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்த நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் கிளார்க் ஆக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அவருக்கு முதல் மூன்று மாதங்களுக்கு ஊதியம் இல்லாமல் பயிற்சி வழங்கப்படும் என்றும் பின்னர் தினசரி 90 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்