முன்னாடி பைக்…பின்னாடி பை சைக்கில்…என்ன மூளை ? வைரல் வீடியோ

Webdunia
சனி, 11 ஜூலை 2020 (22:37 IST)
இந்த உலகில் எத்தனையோ திறமைசாலிகள் உண்டு அவர்களை அடையாள படுத்தும் பொது மேடையாக இந்த சமூக வலைதளங்கள் உண்டு.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு இளைஞர் சாலையில் ஒரு யமஹா பைக் ஒட்டொ வருபவரை ஒவர் டேக் செய்து போகிறார். அவரை முன்னாடி இருந்து பார்க்கும் போது பல்சார் பைக்கில் வருவது போல் தெரியும். ஆனால் கேம்ராவை பின்னால் காட்டும்போது அவர் செல்வது சைக்கிளில் என்பதும் அவர் சைக்கிளையே பைக் போல் செட் பண்ணி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்