இந்த ஆண்டு அறிமுகம்: வைரலாகும் புஷ்பா, ஜெயிலர் விநாயகர் சிலைகள்!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (18:05 IST)
இந்த ஆண்டு அறிமுகம்: வைரலாகும் புஷ்பா, ஜெயிலர் விநாயகர் சிலைகள்!
நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் விநாயகர் சிலைகளை விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டின் டிரெண்டில் உள்ள விநாயகர் சிலைகள் புதிதாக அறிமுகம் செய்யப்படும்
 
அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் மற்றும் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா விநாயகர்கள் அறிமுகமாகியுள்ளன
 
இந்த விநாயகர் சிலைகளை பொதுமக்கள் மிகுந்த விருப்பத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா படத்தில் இருக்கும் போஸ் போலவே இந்த விநாயகர் சிலைகள் இருப்பது இருப்பதை மக்கள் ரசித்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்