கான்பூரில் மெட்ரோ ரயில்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:23 IST)
கான்பூரில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அவ்வப்போது உத்தர பிரதேச மாநிலத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார் என்பது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கான்பூரில் இன்று மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து தொடங்கி வைத்தார். மேலும் அந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார் என்பதும் அவருடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களும் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கான்பூரில் உள்ள ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்