கடந்த சில நாட்களுக்கு முன் காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் மீது அமைத்திருக்கும் ரயில்வே மேம்பாலம் 38 வது தூண் மற்றும் 39 துயுண் பகுதியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் 4 நாட்களாக ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே ரயில்வே ஊழியர்கள் தொந்து சீரமைப்பு பணி நேற்று இரவுடன் முடிவடைந்து சோதனை ஊட்டம் நடத்தப்பட்டது.