மோடி ஸ்டேடியத்தின் பெயரை மாற்ற வேண்டும் – முதல்வர்

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (22:32 IST)
சமீபத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டி  குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் நடைபெற்றது.

அந்த ஸ்டேடியத்திற்கு மோடி ஸ்டேடியம் என பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநில முதல்வர் ஷங்கர் சிங் வகேலா  தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று, ராஜீவ் கேல் ரத்னா விருதை மேஜர் தயாந்த சர்ந்த் கேல் ரத்னா என்று பெயர் மாற்றியதைப் போன்று அகமதாபாத்தில் உள்ள மோடி ஸ்டேடியத்தை சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் எனப் பெயர் மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், சில  ஆண்டுகளுக்கு முன் உலகில் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் சிலை இந்தியாவில் மோடி ஆட்சியில் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்