3 -வது முறையாக முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்...

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (12:56 IST)
மூன்றாம் முறையாக முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பிடித்து வென்றது. 
 
எனவே வரும் 16ம் தேதி மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என அறிவித்தபடி இன்று அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லியில் மூன்றாம் முறையாகப் பதவியேற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்