குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் புதிய கிரிக்கெட் ஸ்டேடியல் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு, 70 கார்ப்பரேட் பாக்ஸ், 4 டிரெசிங் ரூம்கள், ஒரு கிளப், ஹைவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.