ஜூன் 8 முதல் அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் - முதல்வர்

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (17:08 IST)
மேற்கு வங்க மாநிலத்தில்  கொரொ னா பாதிப்பால் இதுவரை 4 ஆயிரத்து மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 289 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்நோய் பரவலை தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா இல்லாத பகுதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனவும்  ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும்  என மேற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்