முதல்வரின் கார் தலைமைச்செயலகத்தில் திருட்டு: அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (18:10 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் விலையுயர்ந்த காரான புளூவேகன் கார் சற்றுமுன்னர் திருடப்பட்டுள்ளது. தலைமை செயலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் கார் திருட்டு போய் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 
 
இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய குற்றவாளியை தேடி வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமிராவும் சோதனை செய்யப்படவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்