பிரபல நடிகர் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (19:43 IST)
பிரபல மலையாள நடிகர்  டேனியல் பிலிப் இன்று மரணம் அடைந்த சம்பவம் சினிமாத்துறையனர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான பிரளம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் பிலிப். இவர் சுமார் 50க்கும் மேற்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக முதுமை காரணமாக  உடல் நலமின்றி இருந்த அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மரணத்திற்கு 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்