✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
வங்கக் கடலில் ஹாமூன் புயல்-இந்திய வானிலை ஆய்வு மையம்
Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2023 (21:26 IST)
வங்கக் கடலில் ஹாமூன் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் தென்மேற்குப் பருவமழை முடிந்து, வடகிழக்குப் பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக இன்று வலுப்பெற்றுள்ளது.
ஈரான் நாடு இந்தப் புயலுக்கு ஹாமூன் என்று பெயர் பரிந்துரைத்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ரூ.20 துணிப்பைக்கு ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு
தமிழ்நாட்டில் ஆரியம், திராவிடம் என எதுவும் கிடையாது- ஆளுநர் ஆர்.என்.ரவி
நவம்பரில் இந்திய சர்வதேச திரைப்பட விழா: கலந்து கொள்ளும் தமிழ்ப் படங்கள்
பிரபாஸின் பிறந்தநாளுக்கு' சலார் 'படக்குழு சர்ப்பிரைஸ்...
ஐசிசி தொடர்களில் விராட் கோலி புதிய சாதனை
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தொடங்கிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை! இனி புதன்கிழமைதான்!
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை..!
தமிழகத்தில் மார்ட்டின் மருமகன்.. புதுவையில் மார்ட்டின் மகன்.. பாஜகவில் இணைகிறாரா?
உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்
அடுத்த கட்டுரையில்
ரூ.20 துணிப்பைக்கு ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு