அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (20:59 IST)
அம்மா பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம்: நீதிமன்றம் உத்தரவு
இதுவரை தந்தை பெயரை மட்டுமே இனிசியல் ஆக பயன்படுத்தி வரும் நிலையில் இனி தாயின் பெயரையும் இனிசியல் ஆக பயன்படுத்தலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தந்தை அல்லது தாய் பெயரை இனிஷியலாக பயன்படுத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் தேவைப்படும் இடத்தில் குழந்தையின் பள்ளி சான்றிதழில் உள்ள தந்தை பெயரை காண்பித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
 
தந்தை மற்றும் தாயின் பெயர் யாரும் யாராக இந்த இருவரில் யாருடைய பெயரில் இன்ஷியலையும் பயன்படுத்தலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்