ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ தயார்- மத்திய அரசு

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (23:08 IST)
ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ தயாராக உள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலகநாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.

இதையத்து கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது.  இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில். ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது,.

மேலும், ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு கொரொனா தடுப்பூசிகள் மருத்துவ உதவிகள் செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்நிலையில், கேரள மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்