ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:26 IST)
காரைக்காலில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருபட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு  நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருப்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு   நாளை ( ஜூன்-8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்