இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பது வழக்கம். அதாவது, பெண்கள் வேடமிட்டு, வேண்டுதல் செய்வதன் மூலம் வேண்டுதல் நிறைவேறும் என்றும், வீட்டில் செல்வம் பெருகும் என்பது அங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதனால், இக்கோயில்லு ஆண்கள் பங்கேற்று வருகின்றனர். இக்கோயில் வாசலில், ஆண்களுக்கு பெண்வேடமிட ஒப்பனைக்கலைஞர்கள் வருகை புரிவர்.