இந்நிலையில் விக்ரம் சுகுமாரன் அடுத்து இயக்கும் படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறாராம். இந்த படத்தை தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அருண் விஷ்வா தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் படத்துக்கு முன்பாகவே சூரி அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.