மீண்டும் வாக்குச்சீட்டு முறையா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்கும்?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:54 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அனைத்து தேர்தலும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது என்பதும் இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த வழக்கை விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஒப்புக் கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் தீர்ப்பை பொறுத்தே மின்னணு வாக்குப்பதிவு தொடருமா? அல்லது மீண்டும் வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடக்குமா என்பது தெரியவரும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்