ஆகஸ்ட்டில் 15 நாட்கள் விடுமுறை!!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (15:04 IST)
ஆகஸ்ட் மாதத்தில் வங்கிப் பணி மற்றும் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஜூலை மாதம் நடந்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதத்தில் வரும் விடுமுறை விவரம் பின்வருமாறு... 
 
ஆகஸ்ட் 1 – துருபகா ஷீ-ஜி திருவிழா காரணமாக காங்டாக்கில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை 
ஆகஸ்ட் 7 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 8 – மொகரம்  பண்டிகை
ஆகஸ்ட் 9 – மொகரம்  பண்டிகை
ஆகஸ்ட் 11 – ரக்க்ஷா பந்தன் 
ஆகஸ்ட் 13 – 2வது சனிக்கிழமை 
ஆகஸ்ட் 14 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் 
ஆகஸ்ட் 16 – பார்சி புத்தாண்டு மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும்  விடுமுறை  
ஆகஸ்ட் 18 – ஜன்மாஷ்டமி 
ஆகஸ்ட் 21 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 27 – 4 வது சனிக்கிழமை.
ஆகஸ்ட் 28 – ஞாயிற்றுக்கிழமை 
ஆகஸ்ட் 29 – ஹர்தாலிகா தீஜ்  சட்டீஸ்கர் மற்றும் சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 31, 2022 – குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் விநாயகர் சதுர்த்திக்காக விடுமுறை 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்