59,500-த்தை கடந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ்

Webdunia
வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (09:51 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச் சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் மற்றும் நிப்டி தினமும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.  அதிலும் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 57 ஆயிரம் புள்ளிகளை கடந்தது என்பது தெரிந்ததே. 
 
இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 423 புள்ளிகள் உயர்ந்து 59,564 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியானது 114 புள்ளிகள் உயர்ந்து 17,744 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்