வலையில் சிக்காத நடிகை - பழி வாங்கிய பிளேபாய் நடிகர்

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (15:58 IST)
மெட்ராஸ் பட நடிகை, பிளேபாய் நடிகருடன் காடுகளை மையமாக கொண்ட படத்தில் நடித்தார். 


 

 
அப்போது, அப்படத்தின் சில காட்சிகள் வெளிநாடுகளில் உள்ள காடுகளில் படமாக்கப்பட்டது. அப்போது, நடிகையை தன் வலையில் வீழ்த்த பிளேபாய் நடிகர் முயன்றுள்ளார். ஆனால், நடிகரை ஏற்கனவே நடிகர் பற்றி தெரிந்த நடிகை, அவரை கிட்டவே நெருங்க விடவில்லையாம்.
 
இதனால் கோபமடைந்த அந்த நடிகர், உடம்பு சரியில்லை என காரணம் கூறி சில நாட்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் இழுத்தடித்தாராம். இதனால் குறித்த நாளில் வேறு படங்களுக்கு கொடுத்த கால்ஷீட்டில் நடிக்க செல்ல விடாமல், அவரை டென்ஷன் ஆக்கி ரசித்தாராம் பிளேபாய் நடிகர்...
அடுத்த கட்டுரையில்