சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனினை எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்யவுள்ளது.
நாளை (டிசம்பர் 09 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் வெளியாகத நிலையில் இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.