ஹாரிசான் புளூ, ஸ்பேஸ் பிளாக் மற்றும் ஸ்டார்பர்ஸ்ட் வைட் eன மூன்று நிறங்களில் கிடைக்கும் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 500 மற்றும் மீத வேரியண்ட்களின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 11 சிறப்பம்சங்கள்:
# 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU
# 4GB LPDDR4X ரேம், 64GB மெமரி / 6GB LPDDR4X ரேம், 128GB UFS 2.2 மெமரி
# ஆணட்ராய்டு 11 மற்றும் MIUI 13
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.8
# 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
# 2MP டெப்த் கேமரா
# 2MP மேக்ரோ கேமரா
# 13MP செல்பி கேமரா, f/2.4
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ரெஸ் ஆடியோ
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP53)
# டூயல் 4ஜி வோல்ட்இ, பைவை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி
# 5000mAh பேட்டரி
# 33W ப்ரோ பாஸ்ட் சார்ஜிங்
ரெட்மி நோட் 11 புதிய விலை விவரம்:
ரெட்மி நோட் 11 (4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 12,999
ரெட்மி நோட் 11 (6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 13,499
ரெட்மி நோட் 11 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடல் விலை ரூ. 14,999