ரெட்மி நிறுவனம் இந்திய சந்தையில் தனது ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பை அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ரெட்மி மற்றும் அமேசான் வலைத்தளங்களில் அமலுக்கு வந்துள்ள நிலையில் இதன் விலை விவரம் பின்வருமாறு…
பழைய மற்றும் மாற்றப்பட்ட விலை விவரம்:
ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி பழைய விலை – ரூ.13,999
ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி பழைய விலை – ரூ.15,999
ரெட்மி 11 பிரைம் 5ஜி 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி புதிய விலை – ரூ.12,999
ரெட்மி 11 பிரைம் 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி புதிய விலை – ரூ.14,999