இன்பினிக்ஸ் நிறுவனம் தனது மலிவு விலை ஸ்மார்ட் டிவி மீது சலுகைகளை அறிவித்துள்ளது.
மலிவு விலைக்கு பேர் போன ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி தயாரிப்பு நிறுவனமான இன்பினிக்ஸ் தற்போது தனது இன்பினிக்ஸ் Y1 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மீது சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, ரூ.8,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ள இந்த ஸ்மார்ட் டிவியை எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு கொண்டு வாங்கும் போது 10% உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படும். அதுமட்டுமின்றி பழைய டிவி எக்ஸ்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் ரூ.8,000 வரை சலுகை வழங்கப்படும். அப்படி எக்ஸ்சேஞ் செய்து இந்த டிவியை ரூ.99-க்கு வாங்கலாம்.