அசுஸ் நிறுவனம் சர்வதேச சந்தையில் சென்போன் 8 சீரிஸ் மாடல்களை மே 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், சென்போன் 8, சென்போன் 8 ப்ரோ மற்றும் சென்போன் 8 மினி என மூன்று மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
5.92 இன்ச் AMOLED டிஸ்ப்ளே,
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்,
அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி,
டூயல் பிரைமரி கேமரா,
எல்இடி பிளாஷ்,
செவ்வக கேமரா மாட்யூல்,
முன்புறம் பன்ச் ஹோல் கேமரா கட்-அவுட்,
வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில்