ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Webdunia
திங்கள், 20 ஜூலை 2020 (23:30 IST)
குளித்தலை கடம்பந்துறை காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையை  முன்னிட்டு பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் 

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பன்துறை காவிரி ஆற்றில் ஆடி அமாவாசையை  முன்னிட்டு பொதுமக்கள் தங்கள்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 

முதலில் காவிரி ஆற்றில் நீராடிய பின்னர் தங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து  தேங்காய், பழங்கள், அரிசி, எள் வைத்து படையலிட்டு தர்ப்பணம் செய்து பசுக்களுக்கு அகத்திகீரை கொடுத்தும் கோவிலுக்கு சென்றும்  வழிப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்