சர்க்கரை வியாதிக்கான காரணங்களும் தீர்வும்: ஜக்கிவாசுதேவ் (வீடியோ)

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (11:15 IST)
இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது. இது தான் சர்க்கரை நோய், நீரிழிவு நோய், diabetes என்றெல்லாம்  அழைக்கப்படுகிறது. சர்க்கரை வியாதிக்கு முக்கியமான காரணம் தற்போது உடல் உழைப்பு குறைந்துவிட்டது.

 
 
தற்போதுள்ள உணவுமுறையை மாற்றிக்கொள்வது அவசியமாகும். பண்டைய காலத்தில் உழைப்பிற்கேற்ற உணவு உண்டனர்.  தற்போதைய காலத்தில் அதே அளவு உணவை உட்கொள்வது எவ்வாறு சரியாக இருக்க முடியும்.
 
சர்க்கரை வியாதிக்கான காரணங்களும் தீர்வு குறித்து சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்கள் தரும் விளக்கத்தை பார்ப்போம்.....
 
அடுத்த கட்டுரையில்