மலைப்பாம்பை மெத்தையாக்கி விளையாடும் சிறுவன் - வீடியோ

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (17:48 IST)
பாம்பு என்று சொன்னாலே படையே நடுங்கும் என்பார்கள். இந்த சிறுவனை பார்த்தால் அந்த பயம் துளி கூட இல்லை.


 
 
எல்லோரும் மெத்தையில்தான் தூங்குவார்கள் ஆனால் இந்த சிறுவன் மலைப்பாம்புவையே மெத்தையாக்கி படுத்து கொள்கிறான் பாருங்களேன்.
 
மலைப்பாம்பின் மீது சிறுவன் விளையாடுவது, சிறுவன் மீது மலைப்பாம்பு ஏறிச் செல்வதும் அப்பப்பா பயங்கரம்.....
 
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்