சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது.
ஆம், கேலக்ஸி ஃபோல்டு 2 5ஜி மாடல் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் (நாளை) முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1,49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.