சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் படைப்பான கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் விலை ரூ. 38,999 - ரூ. 40,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வலவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு...