சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான கேலக்ஸி ஏ01 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
பிளாக், புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,550 மட்டுமே. இது ஒரு பட்ஜெட் சாதனம் என்பதால், இந்த ஸ்மார்ட்போன் மற்ற சந்தைகளில் விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ01 சிறப்பம்சங்கள்:
# 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே