சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை மார்ச் 17 ஆம் தேதி துவங்குகிறது. இவை அமேசான், Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கின்றன. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...