பட்ஜெட் விலைனு சொல்லிட்டு பல்க் விலையில் வந்த ரியல்மி 7!!

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (09:39 IST)
ரியல்மி நிறுவனம் ரியல்மி 7 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

 
அறிமுகமாகியுள்ள ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இத விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி 7 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ்
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர்
# 900MHz மாலி-G76 3EEMC4 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ 
# 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
# 8 ஜிபி (LPPDDR4x) ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி போர்டிரெயிட் கேமரா
# 2 எம்பி மேக்ரோ சென்சார்
# 16 எம்பி செல்ஃபி கேமரா
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் குறித்த விவரங்கள்: 
ரியல்மி 7  6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 
ரியல்மி 7  8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 
நிறம்: மிஸ்ட் வைட் மற்றும் மிஸ்ட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்