கேஷ் பேக் மற்றும் ஆஃபருடன் விமான டிக்கெட்: பேடிஎம் அதிரடி!!

Webdunia
புதன், 11 ஜனவரி 2017 (16:29 IST)
789 ரூபாய்க்கு விமான டிக்கெட் புக் செய்து 500 ரூபாய் கேஷ் பேக் பெறக்கூடிய சிறந்த சலுகை விலை ஆஃபரை அளிக்கின்றது பேடிஎம்.


 
 
விமானம் டிக்கெட் மற்றும் ஹோட்டல் அரை புக் செய்ய பேடிஎம் அளித்துள்ள அசத்தலான ஆஃபர்களிலன் குறீயீடுகள் சில...
 
# சர்வதேச விமான பயணங்களுக்கான டிக்கெட் புக் செய்து 10,000 ரூபாய் வரை பேடிஎம் மூலம் கேஷ்பேக் ஆஃபர் பெற 'FLYINTL' என்ற கூப்பன் குறியீட்டை பயன்படுத்தவும். 
 
# பேடிஎம் வழியாக விமான டிக்கெட்களில் 1000 ரூபாய் வரை கேஷ்பேக் ஆஃபர் பெற 'FLY' என்ற கூப்பன் குறியீட்டை உள்ளிடவும்.
 
# கடைசி நிமிடத்தில் விமானம் புக் செய்யும் போது 'HTL40' என்ற கூப்பன் குறியீட்டை உள்ளிடவும்.
அடுத்த கட்டுரையில்