ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
புளு மற்றும் பிளாக் நிறங்களில் வெளியாகியுள்ளது இந்த ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,325 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
ஒப்போ ஏ52 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, கலர் ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ்