மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 500 உயர்த்தப்பட்டு ரூ. 17499-க்கு விற்கப்படுகிறது. இந்த புதிய விலையிலான ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது.
மோட்டோ One Fusion+ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி+ (1,080x2,340 பிக்சல்கள், 19.5: 9 திரை விகிதம் மற்றும் 395 பிபி பிக்சல் அடர்த்தி) அளவிலான நாட்ச்-லெஸ் டிஸ்ப்ளே