சாம்சங் கேலக்ஸி எம்51 எப்படி? என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
புதன், 12 ஆகஸ்ட் 2020 (10:49 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 
 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகி இருப்பதால் விரைவில் இந்த மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி எம்51 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர்
# அதிகபட்சம் 8 ஜிபி ரேம்
# 64 எம்பி பிரைமரி கேமரா
# 12 எம்பி அல்ட்ரா வைரடு ஆங்கில் கேமரா
# 7000 எம்ஏஹெச் பேட்டரி
# 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்