ஆத்தாடி இம்புட்டு விலையா? கிறுகிறுக்க வைக்கும் ஐபோன் !!

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (09:56 IST)
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் அறிமுகமாகியுள்ள நிலையில் இதன் விற்பனை நவம்பர் 13 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2778×1284 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே
# 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி
# ஐஒஎஸ் 14, டூயல் சிம் ஸ்லாட்
# 12 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/1.6, 7P லென்ஸ், 1.7μm பிக்சல்
# 12 எம்பி 120° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5P லென்ஸ்
# 12 எம்பி டெலிபோட்டோ கேமரா, f/2.2
# லிடார் ஸ்கேனர்
# 12 எம்பி ட்ரூடெப்த் செல்பி கேமரா, f/2.2
# லித்தியம் அயன் பேட்டரி, வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
# மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங்,  பாஸ்ட் சார்ஜிங் வசதி
 
விலை விவரம்: 
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 128 ஜிபி மாடல் விலை ரூ. 1,29,900 
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 256 ஜிபி மாடல் ரூ. 1,39,900 
ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் 512 ஜிபி மாடல் விலை ரூ. 1,59,900 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்