பட்டைய கிளம்பும் ஏர்டெல்: Lockdown-க்கு ஏத்த ப்ளான்!!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:26 IST)
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் ரூ. 401 விலையில் புதிய சலுகையை  அறிவித்துள்ளது.
 
ஆம், ரூ.401-க்கு ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது புது திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கும், ஒரு வருடத்திற்கான டிஸ்னி பிளஸ் மற்றும் ஹாட்ஸ்டார் விஐபி சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது.
 
இந்த சலுகை ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளம், ஏர்டெல் தேங்ஸ் ஆப்  மற்றும் ஆஃப்லைன் ரீசார்ஜ் மையங்களில் கிடைக்கிறது. என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்