இரண்டாவது டெஸ்ட் உள்ளே வருகிறார் ஜடேஜா… வெளியேப் போவது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (11:13 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்தர ஜடேஜா அணியில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.

இந்தியா மற்றும அஸிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ரன்களும், ஆஸி 191 ரன்களும் சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்ஙினிஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது. அதையடுத்து இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது. ஆனால் அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இந்தியா வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் எளிதான 90 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரண்டாவது காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் இருந்து விலகிய ஜடெஜா அணிக்கு திரும்ப உள்ளார். ஆல்ரவுண்டரான ஹனுமா விஹாரி தொடர்ந்து சொதப்பி வருவதால் அவரை தூக்கிவிட்டு ஜடேஜா சேர்க்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்