நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியவர்களுக்கு கடந்த சில மாதங்களாக கருத்துவேறுபாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எந்த நேரமும் சமந்தா தனது விவாகரத்து முடிவை அறிவிப்பார் என்று கூறப்பட்டது.
சமந்தா விவாகரத்து செய்ய சம்மதித்தால் அவருக்கு ரூபாய் 50 கோடி ஜீவனாம்சம் தர தயாராக இருப்பதாக நாகார்ஜுனன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தெலுங்கு சினிமா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதே போல் சமந்தா மும்பைக்கு சென்று செட்டில் ஆகப்போவதாகவும் செய்திகள் வெளியாக துவங்கியது.
ஆனால், இந்த வதந்தி குறித்து பேசிய சமந்தா ,நாகசைதன்யா இருவருமே வெளிப்படையாக விஷயத்தை கூறாமல் அந்த வதந்தியில் இருந்து எஸ்கேப் ஆக மறைமுகமாக விளக்கம் கொடுத்தனர். இந்நிலையில் சமந்தாவின் மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி சமந்தாவை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.